பயன்பாட்டிற்கு விடாமல்

img

அங்கன்வாடி மையததை பயன்பாட்டிற்கு விடாமல் தடுத்த ஆளும் கட்சி எம்பி

விழுப்புரம் மாவட்டம் மேல்மலைய னூர் ஒன்றியத்திற்குட்பட்ட அண்ண மங்கலம் கிராமத்தில் இயங்கும் ரூ. 8.50 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.